Description
ஒரு காலத்தில் தாழ்நிலை உற்று வாழ்விழப்பர்; ஒரு காலத்தில் தாழ்ந்திருந்தவர், ஒரு காலத்தே உயர்நிலை பெறுதலும் உண்டு. மக்களின் இவ்வுயர்வு தாழ்வுகளுக்கேற்பவே, அவர் இலக்கியமும் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்பட்டது.உயர்ந்த இலக்கியம் தோன்றிய நாட்டில், ஒரு காலத்தில் இழிந்த இலக்கியங்கள் தோன்றுதலும், தாழ்ந்த இலக்கியங்களையே கண்ட ஒரு நாட்டில்,உயர்ந்த இலக்கியங்கள் தோன்றிவிடுதலும் உண்டு.ஒரு நாட்டின் மக்கள் வாழ்க்கை, அந்நாட்டு அரசியலோடு தொடர்புடைத்து; நாட்டில் நல்லரசு நிலவின்,நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்வர்;
Reviews
There are no reviews yet.