Description
அமைதி தருவதையே இலட்சியமாகக் கொண்ட சமயங்களின் பெயரால் பூசலும் போரும் தோன்றிவரும் இந்நாளில் சமய கீதம் பாடிய இருபெரும் அருளாளர் பற்றிய இவ்வரிய ஒப்பாய்வு நூல் சமய பேதத்தைக் களைந்து சமரச உணர்வை வளர்க்கும்; அமைதி பிறக்க வழிகோலும் என்பது உறுதி.
Author : சி. நயினார் முகம்மது, எம்.ஏ., பிஎச்.டி
செந்தமிழ் உலகிற்கு இஃதொரு புதுவரவு. பேராசிரியர் அவர்களே கூறுவது போன்று இந்நூல் பொதுமைக்கு வித்திட்டு அமைதிக்கு வழிகாட்டும் அறவிளக்காகும்.
Accession No : 1007019
Language : Tamil
Number of pages : 336
Publishing year : 1993
Publisher : நாடகக் களஞ்சியம் தமிழ்ப் பல்கலைக்கழகம்
அமைதி தருவதையே இலட்சியமாகக் கொண்ட சமயங்களின் பெயரால் பூசலும் போரும் தோன்றிவரும் இந்நாளில் சமய கீதம் பாடிய இருபெரும் அருளாளர் பற்றிய இவ்வரிய ஒப்பாய்வு நூல் சமய பேதத்தைக் களைந்து சமரச உணர்வை வளர்க்கும்; அமைதி பிறக்க வழிகோலும் என்பது உறுதி.
Reviews
There are no reviews yet.