Description
பன்னெடுநாளாய் இருவகை வழக்கினும் நின்று சிலமி: ஞாலமளந்த மேன்மையநாய் உலகளைத்திற்கும் தன் தனிப்பண்பை நல்கி முறுத்திச் சீரும் நிறப்பும் எய்தித் திகழும் தொன்மைமொழி தமிழ்மொழி ஒன்றேயாம். அம்மொழியின்கண் பிற எம்மொழிக்கும் இல்லாத நனிநாகரிக மக்கள் தனி ஒழுகலாற்றுக்கு இலக்கணமும் அமையப்பெற்றிருக்கின்றது. அதுவே பொருளதிகாரம் எனப்படும். பொருளதிகாரம், அகத்திணை புறத்திணை 33 இருபெரும் கூருய் அவற்றின் அன்யாய் விளக்கங்காட்டும் கனவு, கற்பு, பொரூள், மெய்ப்பாடு, உளமம், செய்யுள், மரபு என எழு இவர்களையும் கொண்டு மிளிர்கின்றது.
Reviews
There are no reviews yet.