Description
“புத்தர் சிலையை வடிப்பதைவிட நுணுக்கம் வாய்ந்தது, ஜப்பானியக் கவிதைக் கவிதைக் கலை வடிப்பது” என்பார்கள். அதுபோல்தான் கட்டுரை எழுதுவதைவிட நுண்ணிய வேலை, கதை வடிப்பது. அதிலும் ஒரு கன்னி முயற்சி. அதுவே அவளுக்கு வெற்றி! முதற் பரிசைத் தட்டித் தந்தது! ஓ! நான் தகுதி பெற்றேனா. அவளிடம் ஒரு வேகம்.கதை- மாக்கதை- பெண்ணின்- அன்பின்- அழியாத் தலைமையின் தகுதியின் ஒரு சிறு கீற்றாவது முடையப்பட வேண்டும். கருத்தேடி நின்றாள். அவள் காலிலேயே இடறி நின்றது ஒரு கரு.
Reviews
There are no reviews yet.