Description
கடந்த மூன்று ஆண்டுகள், நரசிம்ம ராவ் அரசு ஜுன் 1991-ல் ஆரம்பித்து வைத்த புது பொருளாதாரக் கொள்கைக்கும் அது கொண்டு வந்த பரபரப்பான மாறுதல்களுக்கும் சாட்சி. இந்த பொருளாதார தாராளுமாக்குதலின் ஆழமான பாதிப்பு தேசத்தின் ஏற்றுமதிகளை அதிகரித்தல், வெளிநாட்டு நாணய சேமிப்பு அதிகமாதல், வெளிநாட்டார் முதலீடு செய்ய அனுமதி வழங்குவதில் முன்பின் பார்த்திராத அளவு அதிகரிப்பு. தவிர எல்லா முக்கியத் துறைகளிலும் துரித முன்னேற்றம், இவற்றில் கண்கூடு. இந்தியா இன்று ஒரு துணிச்சலான சகாப்தத்தில் நம்பிக்கையுடன் நுழைந்து, தனக்கென ஒரு தனி இடத்தை உலகபொருளாதார அரங்கில் பெற்றிருக்கிறது.
Reviews
There are no reviews yet.