Description
‘புனித வாழ்க்கை’ என்ற முதல் கதையில் காதலில் தோல்வியுற்ற ஒரு வாலிபன் வாழ்க்கையில் வெறுப்படைகிறான். கடவுள் பணி செய்து காலத்தைக் கடத்த எண்ணி மடாலயத்தில் தஞ்சம் புகுகிறான். துறவியுடையில் அவனுக்கு மன அமைதி கிடைக்கவில்லை. அவன் செய்து வந்தது கடவுள் பணி இல்லை, சுயநலம் என்பதை உணர்ந்தான். கடவுள் பணி எது என்று ஓர் ஏழைப் பெண்மணி மூலம் அறிந்து அதன்படி ஆனந்த வாழ்க் நடக்கத் தொடங்குகிறான். கையை ஆம், அந்தப் புனித வாழ்க்கையைப் பெறுகிறான்.
Reviews
There are no reviews yet.