Description
சாதாரண பொதுமக்களுக்கு இஸ்லாமிய அழைப்பின் அடிப்படை என்ன வென்பதை அறிமுகப்படுத்துவதற்காக எனிய நடையில் இச்சிறு நூலில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இதைப் படித்து இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு புரிந்து கொள்வார்கள் என்றும் முஸ்லிம்கள் மீது என்ன என்ன பொறுப்புகள் ஏற்படுகின்றன வென்பதை உணர்ந்து அப்பொறுப்புகளை நிறைவேற்றத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வார்கள் என்றும் நம்புகிறோம். இந்நோக்கத்திற்காக இந்நூல் நன்கு பயன்படும் என்றும் கருதுகிறோம்.
Reviews
There are no reviews yet.