Description
இந்நூலிற் காணப்படும் செய்திகளுக்குச் சங்க கால நூல்கள் சான்றாகும் என்பதை உறுதிப்படுத்தச் சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் இடையிடையே எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன. தமிழரசர் ஆட்சியில் தமிழகம்’பெற்றிருந்த பலவகை நலன்களை இந்நூலிற் கண்டு மகிழலாம். சங்க காலத் தமிழர் வாழ்வை இனிது புலப்படுத்தும் இந்நூலை அறிஞர் உலகம் நன்கு வரவேற்கும் என்று நம்புகிறேன்.
Reviews
There are no reviews yet.