Description
புலன்களால் உணரப்படுமாறான, பருப்பொருணிலைமை களையும் அப்பொருள்களின் பான்மைகளையும், அவற்றை யொட்டிய விளைவு களையும் பற்றியறிந்த வண்ணமாகவே, மக்கள் இவ்வுலகில் பிறந்தாரிலர்; புல நுகர்ச்சியின் பாற்பட்ட அத்தகையவறிவு அனுபவ வாயிலேயே பெறப்படு மொன்றாம்……அவ்வாறான கருத்துக்கள் எல்லாம் புலனுணர்ச்சியை யொட்டிய நுதலற்களுடன் தொடர்பானவையே …….. இயற்கையின் பின்னல் வலையொன்றின் பொருந்தல்களைப்போன்று தொடர்புகளுடனானவை யாதலின், அத்தோற்றப்பாடுகளில் எதுவாயினுமான தொன்றை ஆராய்வதை யொட்டி, அவை எல்லாவற்றினுக் கும் பொதுவான தகைமைகள் பலவுளவென அறியப்படலாகின்றது.
Reviews
There are no reviews yet.