Skip to content Skip to footer

நற்றிணை நானூறு மூலமும் உரையும்

சங்க இலக்கியத்தில் இரண்டு பிரிவாக பிரியும் பதினெண்மேற்கணக்கு நூல்கள்,
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளன. அதில் பதினெண்மேற்கணக்கு நூலில்
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய பிரிவை உடையது. இதில் எட்டுத்தொகையில்
நன்றிணையும் ஒன்று, இது அகம் சார்ந்த கருத்துக்களை கொண்டதாக உள்ளது.

Additional information

Author

அ. நாராயணசாமி ஐயர்

Accession No.

4679

Language

Tamil

Number of Pages

564

Title_transliteration

Naṟṟiṇai nāṉūṟu mūlamum uraiyum

Publisher

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
லிமிடெட்

Publishing Year

1952

Categories: , Tags: , Product ID: 24917

Description

பன்னெடுநாளாய் இருவகை வழக்கினும் நின்று சிலமி: ஞாலமளந்த மேன்மையநாய் உலகளைத்திற்கும் தன் தனிப்பண்பை நல்கி முறுத்திச் சீரும் நிறப்பும் எய்தித் திகழும் தொன்மைமொழி தமிழ்மொழி ஒன்றேயாம். அம்மொழியின்கண் பிற எம்மொழிக்கும் இல்லாத நனிநாகரிக மக்கள் தனி ஒழுகலாற்றுக்கு இலக்கணமும் அமையப்பெற்றிருக்கின்றது. அதுவே பொருளதிகாரம் எனப்படும். பொருளதிகாரம், அகத்திணை புறத்திணை 33 இருபெரும் கூருய் அவற்றின் அன்யாய் விளக்கங்காட்டும் கனவு, கற்பு, பொரூள், மெய்ப்பாடு, உளமம், செய்யுள், மரபு என எழு இவர்களையும் கொண்டு மிளிர்கின்றது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “நற்றிணை நானூறு மூலமும் உரையும்”

Your email address will not be published. Required fields are marked *