Description
ஆசிரியர் கல்கியின் ஜாதக விசேஷம் என்னவென்றால், அவர் என்ன எழுதினாலும், அல்லது எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அதை மற்ற எழுத்தாளரும் பத்திரிகைக்காரர்களும் வேண்டும் என்பதுதான்!தாக்க ஆனால் மேற்படி வழக்கத்துக்கு விரோதமாகச் சென்ற 1944-ம் ஆண்டில் ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது. அதாவது ஆசிரியர் கல்கி எழுதிய விஷயத்துக்கும் ஆரம்பித்த காரியத்துக்கும் தமிழ் நாட்டில் மகத்தான வரவேற்புக் கிடைத்தது! அரசியல் பிரமுகர்கள், இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகைக் காரர்கள் எல்லோரும் ஒரு முகமாக ஆதரித்தார்கள்.
Reviews
There are no reviews yet.