Description
இந்த அரிய பணியைச் செவ்வனே முடித்திருக்கும் நண்பர்கள் உருது மொழியிலும் தமிழ் மொழியிலும் அறிஞர்களாய் இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் மொழியின் மீதும் தமிழ்நாட்டின் வரலாறு மீதும் பெரிதும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியும் போது உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.தமிழ்நாட்டின் மீது இஸ்லாமியரின் அரசியல் வெற்றிபற்றிய நிகழ்ச்சிதான் இந்தநூலின் கருவாகும். முஸ்லீம் அறிஞர்கள் கிழக்குக் கடற்கரைப்பகுதியை மாஅபர் என்று அழைத்தனர். மாஅபரின் புவியியல் எல்லைபற்றிய ஆசிரியரின் முடிவு ஏற்புடையதாய் உள்ளது. அத்துடன் பண்டையக்காலம் தொட்டு 1378 மாஅபர் சுல்தான்கள் வீழ்ச்சியடைவது வரையுள்ள தமிழகத்தின் அரசியல் வரலாற்றை ஆசிரியர் இரத்தினச் சுருக்கமாய்த் தருவதில் வெற்றிக்கண்டுள்ளார்.
Reviews
There are no reviews yet.